“நான் தேர்வு செய்வது..” - விவாகரத்து குறித்த மௌனம் கலைத்த சாஹல் மனைவி!
12 hours ago
3
யுவேந்திர சாஹல் மற்றும் தன ஸ்ரீ ஆகியோர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்திருக்கிறார்கள். மேலும் இருவர் தொடர்பான வீடியோ, வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன.