நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவடைந்தது

4 hours ago 5

சென்னை: நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவடைந்தது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள நீட் தேர்வை எழுதினார்கள்

The post நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவடைந்தது appeared first on Dinakaran.

Read Entire Article