சென்னை: நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது. தமிழகத்தில் 31 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றுள்ளனர். சரியாக 2 மணிக்கு தொடங்கிய நீட் தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற உள்ளது
The post நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது appeared first on Dinakaran.