“எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026-ல் முடிவது உறுதி” - ஆர்.எஸ்.பாரதி

2 hours ago 4

சென்னை: “அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த எடப்பாடி பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலோடு முடியப் போவது உறுதி.” என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது எனப் பேசியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

Read Entire Article