டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் காலணிகளில் 38% தமிழ்நாட்டில் உற்பத்தி என பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் பாராட்டு! appeared first on Dinakaran.