நாகை: நாகையில் மாவட்ட தொழில் மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தொழில்கடன் பெற பயனாளிகளிடம் ரூ.12,000 லஞ்சம் பெறும்போது தொழில் மைய உதவி மேலாளர் அன்பழகன் பிடிபட்டார். மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
The post நாகை மாவட்ட தொழில் மையத்தில் சோதனை..!! appeared first on Dinakaran.