நம்பர் 1 கடன்கார மாநிலமானது தமிழகம்: அண்ணாமலை விமர்சனம்

2 months ago 9

சென்னை: தமிழக பாஜக தலை​வர் அண்​ணா​மலை எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: எப்​படி​யா​வது ஆட்​சிக்கு வர வேண்​டும் என்று பல நூறு பொய்​களை கூறி, ஆட்​சிக்கு வந்​த​பின், தமிழகத்தை இந்​தி​யா​வின் நம்​பர் ஒன் கடன்​கார மாநில​மாக மாற்றியது திமுக.

காங்​கிரஸ் கூட்​டணி அரசில் அங்​கம் வகித்​து, ஊழலை தவிர வேறொன்​றும் செய்​யாமல் நாட்​டைத் தேக்க நிலை​யில் வைத்​திருந்த திமுக, கடந்த 10 ஆண்​டு​களில் நாட்​டின் உட்​கட்​டமைப்பு மேம்​பட்​டிருக்​கிறது என்​பதை அறி​யாதது ஆச்​சரி​யம்.

Read Entire Article