இடைப்பாடி, பிப். 14: இடைப்பாடி அடுத்த சித்தூர் சாவடிபாளையத்தில் உள்ள மிகப் பழமையான சுயம்பு ஈஸ்வரன் நந்தீஸ்வரர் கோயில் விழாவையொட்டி சுவாமிக்கு பஞ்சாமிர்தம், 108 மூலிகைகளை கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
The post நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.