நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி - வீடியோ

4 hours ago 2

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி. இந்திய அணிக்காக ஒருநாள் உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகளை வென்று கொடுத்த மகத்தான கேப்டன்.

இவர் இன்று தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தோனி தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.


MS Dhoni celebrating his 44th birthday with friends ❤️❤️❤️#msdhoni #dhoni #msdhoni7 #hbdmsdhoni #happybirthdaymsdhoni #india #cricket #cricketlovers #msd pic.twitter.com/MdiAcL4vVW

— Dileep Kumar Jsp (@chirufanikkada1) July 7, 2025

Read Entire Article