நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்!!

5 hours ago 3

சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உயிர் பிரிந்தது. கவுண்டமணி தனது மனைவியான சாந்தியை காதல் திருமணம் செய்து கொண்டார். கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு செல்வி, சுமித்ரா ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

The post நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்!! appeared first on Dinakaran.

Read Entire Article