இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பல் சைபர் தாக்குதல் என தகவல்!!

1 month ago 7

டெல்லி : இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பல் சைபர் தாக்குதல் என தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்புத்துறை இணையதளங்களை ஹேக் செய்து தகவல்களை பாக். சைபர் கும்பல் திருடியதாக புகார் கூறப்படுகிறது.

The post இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த கும்பல் சைபர் தாக்குதல் என தகவல்!! appeared first on Dinakaran.

Read Entire Article