முதுகு தண்டுவட நோயளிகளுக்கு உதவுவதற்கு நிதி திரட்டுவதற்காக ஒரே நேரத்தில் உலக அளவில் 170 நாடுகளில் நடந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் முதன்முறையாக 3.10 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். ரூ.82 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
The post முதுகு தண்டுவட நோயாளிகளுக்கு ஆதரவு: ஒரே நேரத்தில் 170 நாடுகளில் நடந்த விழிப்புணர்வு ஓட்டம்..!! appeared first on Dinakaran.