தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

7 months ago 37

டெல்லி: தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் ரத்தன் டாடா சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

The post தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article