தொடர் கனமழையால் திருவள்ளூரில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

13 hours ago 2

திருவள்ளூர்: தொடர் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1274 நீர் நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொசஸ்தலை ஆறு வடிநிலத்தில் உள்ள 336 ஏரிகளில் 62 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. ஆரணி ஆறு வடிநிலத்தில் உள்ள 250 ஏரியில் 155 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 3296 ஏரி, குளங்களில் 1057 நீர் நிலைகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

The post தொடர் கனமழையால் திருவள்ளூரில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article