விழுப்புரம்: திருவண்ணாமலையில் தைமாத பௌர்ணமி கிரிவலம் முடித்து சொந்த ஊர்களுக்கு செல்ல பக்தர்கள் திரண்டனர். ஒரே நாளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்தில் பங்கேற்றதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம்- வேலூர் செல்லும் ரயிலில் குவிந்த பக்தர்களால் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
The post தைமாத பௌர்ணமி எதிரொலி: விழுப்புரம் ரயில் நிலையத்தில் முண்டியடித்த பக்தர்கள் appeared first on Dinakaran.