தேவேந்திரகுல மக்கள் இயக்க தலைவர் குமுளி ராஜ்குமார் பரமக்குடியில் கைது

3 months ago 18

ராமநாதபுரம்: தேவேந்திரகுல மக்கள் இயக்க தலைவர் குமுளி ராஜ்குமார் பரமக்குடியில் கைது செய்யப்பட்டார். ராஜ்குமாரை தனிப்படை போலீசார் கைது செய்து ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். 7 கொலை வழக்குகள் உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ராஜ்குமார் தொடர்புடையவர் என தனிப்படை போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தேவேந்திரகுல மக்கள் இயக்க தலைவர் குமுளி ராஜ்குமார் பரமக்குடியில் கைது appeared first on Dinakaran.

Read Entire Article