மனைவியை கொன்று குக்கரில் சமைத்த வழக்கு; கணவர் அதிர்ச்சி வாக்குமூலம்!

14 hours ago 2

ஐதராபாத்தில் மனைவியை கொன்று குக்கரில் சமைத்த வழக்கில் கணவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். மலையாள படமான `சூக்ஷ்மதர்ஷினி’ பாணியில் அப்புறப்படுத்த முயற்சித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

 

The post மனைவியை கொன்று குக்கரில் சமைத்த வழக்கு; கணவர் அதிர்ச்சி வாக்குமூலம்! appeared first on Dinakaran.

Read Entire Article