ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வீடுவீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம்

14 hours ago 2

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வீடுவீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடங்கியது. பிப்.5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வீடுவீடாக பூத் ஸ்லிப் வழங்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article