தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி பேராசிரியர்

3 months ago 19

மேகாலயா, ஷில்லாங்கில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணி:

1. உதவி பேராசிரியர்- கிரேடு-2.
அ. சிவில் இன்ஜினியரிங்- 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
ஆ. எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்- 1 இடம் (பொது).
இ. எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்- 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
ஈ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்- 1 இடம் (ஒபிசி).
உ. கெமிக்கல் மற்றும் பயாலஜிக்கல் சயின்ஸ்- 1 இடம் (பொது)
ஊ. கணிதம்- 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்)
எ. மனித இயல் மற்றும் சமூக அறிவியல்- 2 இடங்கள் (பொது)

2. உதவி பேராசிரியர் (கிரேடு-1)
அ. சிவில் இன்ஜினியரிங்- 2 இடங்கள் (எஸ்சி-1, ஒபிசி-1)
ஆ. கெமிக்கல் மற்றும் பயாலஜிக்கல் சயின்ஸ்- 1 இடம் (பொது).
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வி தகுதி, கட்டணம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.nitm.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.10.2024.

The post தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி பேராசிரியர் appeared first on Dinakaran.

Read Entire Article