தேசிய சீனியர் மகளிர் ஆக்கி: காலிறுதியில் ஜார்கண்ட், மராட்டியம், மிசோரம், அரியானா அணிகள் வெற்றி

3 hours ago 1

பஞ்ச்குலா,

தேசிய சீனியர் மகளிர் ஆக்கி சாம்பியன்ஷிப் தொடர் அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் 'ஏ' 'பி' 'சி' என்று 3 டிவிசன்களாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. லீக் சுற்றின் முடிவில் ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகா, பெங்கால், மிசோரம், அரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

காலிறுதியில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தி ஜார்கண்ட் அணியும், கர்நாடகா அணியை வீழ்த்தி மராட்டியமும், பெங்காலை வீழ்த்தி மிசோரம் அணியும், பஞ்சாபை வீழ்த்தி அரியானா அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

Read Entire Article