தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி: வீரர்களை பாராட்டி பரிசு வழங்கினார் துணை முதலமைச்சர்

5 hours ago 2

52-ஆவது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பதக்கங்களை வென்று பெருமைத் தேடித்தந்த வீரர் – வீராங்கனையரை நேரில் பாராட்டி நினைவுப்பரிசினை வழங்கினார் துணை முதலமைச்சர்..

The post தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டி: வீரர்களை பாராட்டி பரிசு வழங்கினார் துணை முதலமைச்சர் appeared first on Dinakaran.

Read Entire Article