தென்னாப்பிரிக்கா சம்பவம்... அதிர்ச்சியில் உறைந்த ஆஸ்திரேலியா!

3 months ago 26
தென்னாப்பிரிக்க அணி 17.2 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தென்னாப்பிரிக்கா அணி நுழைந்தது.
Read Entire Article