தென்காசி : தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மகளிர் தொண்டரணி அமைப்பாளர் திவ்யா மணிகண்டன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா தலைமை வகித்தனர். மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் டாக்டர் கலைகதிரவன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
விழாவில் மாநில விவசாய அணி இணை செயலாளர் அப்துல்காதர், மாவட்ட துணை செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, மாவட்ட பொருளாளர் ஷெரீப், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகச்சாமி, சேசுராஜன், ஷேக்தாவூது, பொதுக்குழு உறுப்பினர்கள் சாமித்துரை, செங்கோட்டை ரஹீம், ரவிச்சந்திரன், தமிழ்செல்வி, ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், ரவிசங்கர், வல்லம் திவான்ஒலி, அன்பழகன், சீனித்துரை, சிவன்பாண்டியன், ஜெயக்குமார், சுரேஷ், நகர செயலாளர்கள் சாதிர், அப்பாஸ், வக்கீல் வெங்கடேசன், கணேசன், பேரூர் செயலாளர்கள் சுடலை, குட்டி, முத்தையா, பண்டாரம், நெல்சன், ஜெகதீசன், ராஜராஜன், கோபால், வெள்ளத்துரை, சிதம்பரம், முத்து, அழகேசன், முகமது உசேன், தென்காசி யூனியன் சேர்மன் வல்லம் ஷேக் அப்துல்லா, கடையநல்லூர் நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், அறங்காவலர் வீரபாண்டியன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜா, ரமேஷ்,
முத்துக்குமார், பி.எஸ்.அண்ணாமலை, இசக்கிப்பாண்டியன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராமராஜ், ரகுமான்சாதத், கனி, கஜேந்திரன், ஸ்ரீதர், அப்துல்ரஹீம், சிவக்குமார், முத்துக்குமாரசுவாமி, சண்முகநாதன், முத்துசுப்பிரமணியன், இஸ்மாயில், ஜீவானந்தம், கரிசல்வேல்சாமி, கருப்பண்ணன், வெல்டிங் மாரியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் வேல்சாமி, பொன்செல்வன், செல்வம், ஐடிஐ ஆனந்தன், சுந்தர்ராஜன், குற்றாலம் சுரேஷ், குத்தாலிங்கம், வடகரை ராமர், சேக்பரீத், முருகானந்தம், அப்சரா, பவுல், குற்றாலம் பொருளாளர் சுரேஷ், அனந்தராமன், குத்தாலிங்கம், மகளிரணி நிர்வாகிகள் மாரிச்செல்வி, சரஸ்வதி, சமுத்திரகனி, சுசீலா, முத்துலதா, சபர்நிஷா, பாண்டியராணி, கீதாமணிகண்டன், மாரியம்மாள், தனலட்சுமி, மாரி, தேவி, சாந்தி, கலாநிதி, சுந்தரி, முத்து, ராஜேஸ்வரி, பேபி, மல்லிகா, புஷ்பராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.