தூள் தூளாய் வரும் பாலத்தின் கான்கிரீட் – பீகார் காணொளி: உண்மை சரிபார்ப்பகம்

1 day ago 2

சென்னை: தூள் தூளாய் நொறுங்கும் பாலத்தின் தூண் என்று பரவும் காணொளியில் இருப்பது பீகார் மாநிலம் என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. காணொளியில் காட்டப்படுவது பீகாரில் எடுக்கப்பட்டது; தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல என உண்மை சரிபார்ப்பகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தூள் தூளாய் வரும் பாலத்தின் கான்கிரீட் – பீகார் காணொளி: உண்மை சரிபார்ப்பகம் appeared first on Dinakaran.

Read Entire Article