தூத்துக்குடி மீளவிட்டானில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டைடல் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 weeks ago 4

தூத்துக்குடி: தூத்துக்குடி மீளவிட்டானில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டைடல் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ரூ.32.50 கோடியில் 63,000 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் நியோ டைடல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. புதிய நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்குகிறார்.

The post தூத்துக்குடி மீளவிட்டானில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டைடல் நியோ தகவல் தொழில்நுட்ப பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Read Entire Article