தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம்; மக்கள் அஞ்சலி!

4 hours ago 2

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்படுகிறது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

The post தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் 7ம் ஆண்டு நினைவு தினம்; மக்கள் அஞ்சலி! appeared first on Dinakaran.

Read Entire Article