துபாய் 24H சீரிஸ் ரேஸில் அஜித்குமார் கார் ஓட்டப்போவதில்லை என அறிவிப்பு!

2 hours ago 3

துபாய் : துபாய் 24H சீரிஸ் ரேஸில் அஜித்குமார் கார் ஓட்டப்போவதில்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஜித் குமார் ரேஸிங் சார்பில் 414, 901 என இரு அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒரு அணியில் மட்டும் RACER-ஆக அஜித்குமார் பங்கேற்கவிருந்த நிலையில் தற்போது விலகியுள்ளார். எனினும் அணியின் உரிமையாளராக போட்டியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post துபாய் 24H சீரிஸ் ரேஸில் அஜித்குமார் கார் ஓட்டப்போவதில்லை என அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article