மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை: அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்

2 hours ago 3

சென்னை: மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். திட்டத்தை நிறைவேற்ற ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வரும் மதுரை-தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

The post மதுரை – தூத்துக்குடி ரயில் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு ஒருபோதும் கூறவில்லை: அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article