சென்னை: என்னையும் கொளத்தூரையும் எப்படி பிரிக்க முடியாதோ, அப்படித்தான் பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கொளத்தூரில் நடைபெற்றுவரும் சமத்துவ பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.மதம், சாதி போன்ற எந்த பாகுபாடும் இன்றி கொண்டாடப்படுவது பொங்கல் விழா; பொங்கல் பண்டிகையை கொண்டாட 17-ம் தேதியையும் அரசு விடுமுறையாக அறிவித்தது திமுக அரசு எனவும் அவர் பேசியுள்ளார்.
The post என்னையும் கொளத்தூரையும் எப்படி பிரிக்க முடியாதோ, அப்படித்தான் பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.