சென்னை: பாகிஸ்தானில் தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும்; தேச நலன் கருதி நமது ராணுவத்துக்கு என்றும் துணை நிற்போம் என்று கூறினார்.
The post தீவிரவாத முகாம்கள் அழிப்பு – முதலமைச்சர் வரவேற்பு appeared first on Dinakaran.