தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் நடைபெற்ற வாரச்சந்தையில் 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சந்தையில் விற்கப்பட்ட புத்தாடைகள்,இனிப்புகள்,பட்டாசுகளை வாங்கிச் சென்றனர். மொத்த விலையில் ஜவுளிகளை வாங்கிச் செல்வதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா,ஆந்திரா,தெலுங்கானா,கர்நாடகா போன்ற வெளிமாநில வியாபாரிகள் வந்திருந்தனர்.