தீபாவளி இனிப்புகள் ஆர்டர் அளிக்க செல்போன் எண்

3 months ago 14

 

திருச்சி, அக்.29: தீபாவளி இனிப்புகளை ஆர்டர் அளிக்க செல்போன் எண்ணை அஸ்வின்ஸ் குழுமம் அறிவித்துள்ளது. பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அஸ்வின்ஸ் குழுமம் திருச்சி, சேலம், சென்னை, புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், திண்டுக்கல், துறையூர், முசிறி, அரியலூர் மற்றும் ஓசூர் உள்பட 40 கிளைகளாக செயல்பட்டு வருகிறது. வருடம்தோறும் நடைபெறும் தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது.

இனிப்புகள் மற்றும் கார வகைகள், அசார்டட் ஸ்வீட்ஸ், காஜூ, பக்லவாஸ், நெய் இனிப்புகள், ஸ்நாக்ஸ் மற்றும் சேவரீஸ் ஆகியவை தனித்தனியாகவும் கிடைக்கிறது. தீபாவளி இனிப்புகளுக்கு ஆர்டர்கள் அளிக்க அஸ்வின்ஸ் நிறுவனத்தின் அந்தந்த கிளைகளுக்கு அல்லது வாடிக்கையாளர் சேவையான 73730 41434 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதன் நிர்வாக இயக்குனர் டாக்டர்.கே.ஆர்.வி.கணேசன் தெரிவித்துள்ளார்.

The post தீபாவளி இனிப்புகள் ஆர்டர் அளிக்க செல்போன் எண் appeared first on Dinakaran.

Read Entire Article