திலக் வர்மா அதிரடியில் மும்பை இந்தியன்ஸ் 205 ரன்கள் குவிப்பு..!

1 month ago 9
இறுதிநேரத்தில் திலக் வர்மா அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். அவருக்கு பக்கபலமாக நமன் திர் விளையாடினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது.
Read Entire Article