திலக் வர்மா Retired Out முடிவை அறிவித்தது ஏன்? ஹர்திக் பாண்டியா பதில்
10 hours ago
1
மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா, திலக் வர்மாவை ஓய்வு பெறச் செய்த முடிவு வெளிப்படையானது என்று கூறினார். லக்னோ அணியிடம் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.