திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை

1 week ago 2

திருவாரூர், ஏப். 9: திருவாரூர் மாவட்டத்தில் மகாவீர் ஜெயந்தி தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுகூடங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நாளை திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் அனைத்த்திற்கும் விடுமுறைதினமாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் அன்றைய தினத்தில் மதுபானங்கள் ஏதும் விற்பனை செய்யக்கூடாது எனவும், இதனை மீறி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதனை மீறி டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். உரிமம் பெற்ற மதுக்கூடத்தில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக தெரியவந்தால் மதுகூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்திவைத்திவைக்கபடும் என கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

The post திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை appeared first on Dinakaran.

Read Entire Article