திருவாரூரில் தொடரும் மழையால் விளைநிலங்கள் பாதிப்பு..

2 months ago 12
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மான்கண்டமூளை, நெம்மேலி குப்பம்,சோத்திரியம்,கம்மங்குடி,வடக்குடி,ஆலங்குடி பாவட்டக்குடி,வேலங்குடி, திருக்கொட்டாரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள்  பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறி உள்ளனர். 30 முதல் 50 நாட்கள் ஆன நெற்பயிர்களை மழைநீர் மூழ்கடித்துள்ள நிலையில் வயல்கள் குளம் போல் காட்சியளிக்கின்றன. இங்குள்ள கிளை வாய்க்கால்களை தூர்வாராததே, இதற்கு காரணமென விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article