திருவல்லிக்கேணி பகுதியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது

2 days ago 4

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். 50 கிலோ கஞ்சாவை கடத்திய அபிஷேக், அப்துல் ஹாலன், ஜாகிர் உசேன், தனுஷ் ஆகியோரை போலீசாரை கைது செய்தனர்.

The post திருவல்லிக்கேணி பகுதியில் ரயில் மூலம் கஞ்சா கடத்திய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article