திருவரங்குளம் கோயில் விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு: 650 காளைகள் பங்கேற்பு

6 hours ago 2

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் கோயில் விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் 650 காளைகள் மற்றும் 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post திருவரங்குளம் கோயில் விழாவை ஒட்டி ஜல்லிக்கட்டு: 650 காளைகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article