திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெண் மீது வீச முயன்ற பெட்ரோல் குண்டு சிறுமி மீது விழுந்து காயமடைந்தார். விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மீது தவறுதலாக விழுந்ததில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோட முயன்ற சின்னப்பா என்பவருக்கு காவல் துறை வலைவீசி தேடி வருகின்றனர். சின்னபாப்பா என்பவர் மீது வீச முயன்ற பெட்ரோல் குண்டு அவரது பேத்தி மீது விழுந்தது.
The post திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பெட்ரோல் குண்டு விழுந்ததில் சிறுமி காயம்!! appeared first on Dinakaran.