திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து!

7 hours ago 3

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த பொங்கு பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 தண்ணீர் லாரி உதவியுடன் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

 

The post திருப்பூர்: பெருமாநல்லூர் அருகே பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து! appeared first on Dinakaran.

Read Entire Article