திருப்பூரில் வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

3 months ago 20

திருப்பூர்: திருப்பூரில் வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 6 வயது சிறுமி தியா உயிரிழந்துள்ளார். வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில் விஜயா, குமார், 9 மாத குழந்தை அலியா செரின் ஏற்கெனவே உயிரிழந்துள்ளனர்.

The post திருப்பூரில் வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Read Entire Article