திருப்புவனம் வழக்கில் தொடர்புபடுத்தி அவதூறு: காவல்நிலையத்தில் பாஜக பெண் நிர்வாகி புகார்

1 day ago 4

திருவள்ளூர்: திருப்புவனம் வழக்கில் தனக்கு தொடர்புடையதாக அவதூறு பரப்பப்படுகிறது என பாஜக பெண் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் நகை திருட்டு புகார் அளித்த நிகிதா தலைமறைவான நிலையில், அவர் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையுடன் இருப்பதுபோன்ற புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அந்த புகைப்படத்தில் இருப்பது நிகிதா அல்ல; தான் தான் என்று தமிழக பாஜக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜினி தெரிவித்துள்ளார்.

Read Entire Article