திருப்பரங்குன்றம் மலையேற பக்தர்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் அனுமதியில்லை: காவல்துறை

2 hours ago 1

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் மலையேற பக்தர்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் அனுமதியில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது. திரு​ப்பரங்குன்றத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் திருப்பரங்குன்றம் மலை மீது ஏறி வழிபாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கருதி திருப்பரங்குன்றம் கடைவீதியில் உள்ள சுமார் 200 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

The post திருப்பரங்குன்றம் மலையேற பக்தர்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் அனுமதியில்லை: காவல்துறை appeared first on Dinakaran.

Read Entire Article