​திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மேச்சேரி பெண்ணுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

4 months ago 9

மேட்​டூர்​ / சென்னை: திருப்​ப​தி​யில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மேச்​சேரி பெண்​ணுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்​கப்​படும் என்று முதல்வர் மு.க.ஸ்​டா​லின் அறிவித்​துள்ளார். மேலும், மல்லிகா குடும்பத்தினருக்கு அனைத்துக் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்​டூர் அருகே மேச்​சேரியை அடுத்த தாசனூர் காட்டு​வளவு பகுதி​யைச் சேர்ந்​தவர் மல்லிகா (55). இவரது கணவர் கிருஷ்ணன் (58), மேச்​சேரி பேரூராட்​சி​யில் தற்காலிக டேங்க் ஆபரேட்​ட​ராகப் பணிபுரி​கிறார்.

Read Entire Article