ஆந்திரா: கீழ் திருப்பதியிலிருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு வரும் -பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ஆஸ்துமா, வலிப்பு, மூட்டு பாதிப்புள்ளவர்கள் பாதயாத்திரையாக வரவேண்டாம். உடல் பருமன் உள்ளவர்கள், இதயம் தொடர்பான நோய் உள்ளவர்கள் திருமலைக்கு நடந்து செல்வது நல்லதல்ல என்றும் தெரிவித்துள்ளது.
The post திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள்..!! appeared first on Dinakaran.