திருப்பதி கோயிலின் தங்க கொடிமரம் சேதம்

3 months ago 24

திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்க கொடிமரத்தின் வளையம் திடீரென உடைந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரம்மோற்சவத்திற்காக கொடியேற்ற நிகழ்ச்சிக்கு கயிறை பொருத்தும் பணியின்போது வளையம் உடைந்தது; சேதத்தை சரிசெய்யும் பணியில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

The post திருப்பதி கோயிலின் தங்க கொடிமரம் சேதம் appeared first on Dinakaran.

Read Entire Article