திருத்தணியில் ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சந்தையின் பெயர் ‘பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி’

15 hours ago 3

சென்னை: திருத்தணியில் ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்ட சந்தைக்கு 'பெருந்தலைவர் காமராஜர் நாளங்காடி' என பெயரிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. திருத்தணியில் நீண்ட காலமாக காமராஜர் பெயரில் காய்கறி சந்தை இயங்கி வந்தது.

இச்சந்தை இடித்து அகற்றப்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக சந்தை கட்டப்பட்டுள்ளது. இந்த சந்தைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு சந்தை என பெயர் வைக்க நகராட்சி மன்ற கூட்டத்தில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Read Entire Article