திருட்டு, வழிப்பறி, சைபர் கிரைம் புகார்களில் மீட்கப்பட்ட பொருள், பணம்

1 month ago 6
சென்னை, ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட 27 காவல் நிலையங்களில் கடந்த 6 மாதங்களில் பெறப்பட்ட திருட்டு, வழிப்பறி, சைபர் கிரைம் உள்ளிட்ட புகார்களில் மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள், சுமார் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், 500க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் பணத்தை உரியவர்களிடம் ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஒப்படைத்தார்.
Read Entire Article