திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் மாசி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் கோலாகலம்

7 hours ago 2

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் மாசி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். திருச்செந்தூர் கோயிலில் மாசி திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 10-ம் நாளில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

The post திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயில் மாசி திருவிழாவை ஒட்டி தேரோட்டம் கோலாகலம் appeared first on Dinakaran.

Read Entire Article