திருச்செந்தூர் கோவிலில் ஆட்டம் போட்ட ரீல்ஸ் பிரபலம்.. பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தி நடனமாடியதாக பெண் மீது புகார்..

12 hours ago 1
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுத்தாக இன்ஸ்டா பிரபலம் மீனவப் பொண்ணு சுபி என்ற சுபிக்சா மீது புகார் எழுந்துள்ளது. முருகன் கோவில் கடற்கரை, கிரி பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ பதிவு செய்து அவர் இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்துள்ளார். 
Read Entire Article